சிகரெட்டின் விலை 1000 ரூபாய்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது : புகையிலை 

உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதமாக   வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் , மருத்துமனைகள்  போன்ற பகுதிகளில் முற்றிலுமாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது , மேலும் இதனுடைய விலையினை 2020 ஆண்டிற்குள் 1000 ரூபாயாக   உயர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்