இந்திய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு

இந்திய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு

மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன்  இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை கிடைத்தது. இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரி அஸ்வனி குமார் என்பவர் கூறுகையில், ராணுவ போலீசில் பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம் பாலினம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்