காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் 

டன்னல் என்ற பகுதியில் எஸ்.எஸ்.பி. படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் பயங்கரவாதிகள் இன்று இரவு திடீர் தாக்குதல் நடத்தினர் .இச்சம்பவத்தில் இரண்டு . வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்