கூர்க்காலாந்து மாநிலம் கோரி போராட்டம்
மேற்கு வங்கத்தில் முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்
பிரதேசங்கள் உள்ளன. இதனுள் அடங்கிய கூர்க்காலாந்து , தனி மாநிலமாக அமைக்க வேண்டும் என, ஜி.ஜே.எம்., கூர்க்காலாந்து ஜன மோர்ச்சா எனப்படும் அமைப்பு போராடி வருகிறது.ஜூன், 15 முதல், முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணாதவரை போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். எனவும் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment