இந்தியா முன்னேறுகிறது :அமித் ஷா

இந்தியா முன்னேறுகிறது :அமித் ஷா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ., அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது. எதிர்க் கட்சிகளால், இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட முன்வைக்க முடியவில்லை. பொருளாதாரத்தில் நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் குறுகிய காலகட்டத்திற்குள்  நாட்டினை மேலும் முன்னேற்ற பாதையில்  கொண்டு  செல்ல அணைத்து முயற்சியும்  எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்