சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒப்பந்தம் : சுஷ்மா சுவராஜ்
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் ஐ.நா., சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில்
பங்கேற்ற, இந்திய வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க, பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, அந்த ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம். இதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. இந்த பூமியை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்துள்ளோம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்..

Comments
Post a Comment