வரி செலுத்துவோரை மிரட்ட கூடாது
வரி செலுத்துவோரை மிரட்ட கூடாது
டில்லியில் நடந்த, மத்திய வரிகள் வாரிய அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தால் கிடைக்கும் பலன், சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். இதற்கு, நேரடி மற்றும் மறைமுக வரிகள் துறையின் அதிகாரிகள் பாடுபட வேண்டும்.அதிகாரிகள், வரி செலுத்துபவர்களை, மிரட்டுவதை தவிர்த்து, நட்புடனும், நேர்மையுடனும் நடத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Comments
Post a Comment