விமான ஊழியர்களை தாக்கினால் விமானத்தில் இடம் கிடையாது
விமான ஊழியர்களை தாக்கினால் விமானத்தில் இடம் கிடையாது
மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதமும், திட்டினால் 3 மாதமும் பறக்க தடை விதிக்கப்படும். ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும். பயணிகள் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment