பன்றிக்காய்ச்சலுக்கு 1100 பேர் பலி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

 மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 488 பேரும், குஜராத்தில் 343 பேரும்  பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.மத்திய அரசின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 22,186 பேர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி உள்ளதாக தேசிய நோய் தடுப்பு மையம் மற்றும் டில்லி எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்