சிறுவன் கொலை : கூர்கான் பள்ளி
அரியானா மாநிலம் கூர்கானில் உள்ள ரியான் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த
பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 10 பேரிடம் விசாரணை நடத்தினர்.சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள், மற்ற மாணவர்களின் பெற்றோரும் போராட்டம் நடத்தினர். தனது மகன் கொலை செய்யப்பட்ட விட்டதாக, சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Post a Comment