கணக்கில் வராத பணம் : எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன்

கர்நாடக முன்னாள் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழிலதிபருமான சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் (செப்.,24) சோதனை நடைபெற்றது.

மொத்தம் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.650 கோடிக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்திற்கு சொந்தமான ஐடி நிறுவனம், சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்