இசையமைப்பாளர் தரண் – நடிகை தீக்‌ஷிதா திருமணம்.

நடிகை தீக்‌ஷிதா திருமணம்.

பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என 25 படங்களில் இசையமைத்துள்ளார்.தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இதற்கிடையில் நடிகை தீக்‌ஷிதாவுக்கும் தரணுக்கும் காதல் மலர்ந்து ,இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதிதிருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்