ப்ளூ வேல் விளையாட்டிற்கு குஜராத் அரசு தடை
உயிரை குடிக்கும், 'ப்ளூ வேல்' ஆன்லைன் விளையாட்டு தற்போது
இந்தியாவில் அதிகளவில் மாணவர், இளைஞர்களின் உயிரை பறித்து வருகிறதுஅதிக அளவில் இந்திய இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ‛ப்ளூ வேல்' விளையாட குஜராத் அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment