மனம் தளர்ந்து விடக்கூடாது:கமல்

மனம் தளர்ந்து விடக்கூடாது:கமல்

அரியலூர் மாணவி அனிதா இறப்பு குறித்து கமல் கூறியதாவது .மாணவியின் தற்கொலை போன்று இனியும் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அனிதாவின் மரணம் சோகமானநிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தோல்விதான் முடிவு என மாணவர்கள் நினைத்து மனம் தளர்ந்து விட வேண்டாம்.தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். நேர்மையான முறையில் போராடுவோம் . அவரின் மரணத்தை கண்டு கண்ணீரோடு கோபமும் வரத்தான் செய்கிறது என கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்