பிரதமர் பிறந்தநாளிற்கு சிறப்பு ஏற்பாடு

பிரதமர் பிறந்தநாளிற்கு சிறப்பு ஏற்பாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த தினம், செப்., 17ல், வரவுள்ள நிலையில், அதை, நாடு முழுவதும், வெகு விமரிசையாக கொண்டாட, பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும், பிரதமர், நரேந்திர மோடி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்