மெக்சிகோவில் நிலநடுக்கம் 61 பேர் பலி

மெக்சிகோவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 

நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் என்ரிக்யூ நினா நியடோ தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு நாள் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அதிபர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்