குருபெயர்ச்சி

ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு குரு இடம் பெயர்வார். இதன்படி, இன்று , காலை 9.32 மணியளவில் கன்னி ராசியில் 

இருந்து, துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள குரு பகவான் கோவில்களில், அறநிலையத்துறை சிறப்பு வழிபாடுகளை நடத்துகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்