அனிதாவின் மரணம் தாங்கமுடியாத துயரம் - ரஜினிகாந்த்

அனிதாவின் மரணம் தாங்கமுடியாத துயரம் - ரஜினிகாந்த்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து கடைசியில் தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "அனிதா மரணம் துரதிருஷ்டவசமான நிகழ்வு, என் மனம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் யோசித்திருக்கலாம்.அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்