டாப் 100 பணக்காரர்கள் - போப்ஸ் பத்திரிகை
2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ்
பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.

Comments
Post a Comment