ஒரே நாளில் கோடீஸ்வரரான வெல்டிங் தொழிலாளி.!

பிரித்தானியாவின் Ulverston நகரை சேர்ந்தவர் Derek garnett . இவருக்கு மனைவியும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளார். derek வெல்டிங் வேலை செய்துவந்த நிலையில் அவரது மனைவி கடை ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.இந்த தம்பதி கோடீஸ்வரர் ஆனதற்கு காரணம் லாட்டரி சீட் தான். derek வாங்கிய லாட்டரி சீட்டில் அவருக்கு ஒரு மில்லியன் பவுண்டு பரிசாக விழுந்துள்ளது. இதனால் அந்த தம்பதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் derek பழைய விட்டை விட்டு புதிய வீட்டு வாங்கிய மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். இப்படி ஒரு நிலை எங்களுக்கு வரும் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என derek கூறியுள்ளார். இதனையடுத்து இவரது மனைவி நான் கனவு கண்ட வாழ்க்கையை இனிமேல் மகிழ்சியாக வாழ்வேன் தெரிவித்துள்ளார். ஆனாலும் நான் செய்து வந்த வேலை விடாமல் செய்வேன் என derek மனைவி கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்