பத்திரிகையாளர் கவுரிக்கு பிரிட்டன் அமைப்பு விருது!
மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ், இந்த ஆண்டுக்கான, 'அன்னா பொலிகோவஸ்கயா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ரா இன் வார்' என்ற அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு, அன்னா பொலிகோவஸ்கயா விருது வழங்கி கவுரவிக்கிறது.

Comments
Post a Comment