3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு
வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிக்காக 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய தொழில்நுட்ப துறையை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நிதி செலவிட ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஏறக்குறைய 50,000 இளைஞர்கள் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment