உ.பி.,யில் ராமர் சிலை

உ.பி.,யில் மதரீதியிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்படுகிறது. 

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமர் சிலை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளது உண்மை. சரயு நதிக்கரையில் 100 அடி உயர ராமர் சிலை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உ.பி.,யின் பல்வேறு சுற்றுலா தலங்களில் பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் அயோத்தி சிலை அமைப்பது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் நிறைய சிலைகளை பார்க்கலாம். அதுபோல், சுற்றுலாவை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்