நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு
பெங்களூருவில் சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர்
பிரகாஷ்ராஜ், பத்திரிக்கையாளர் கவுரி கொலையை பாஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். அவர்களது செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். இதன் மூலம் என்னை விட சிறந்த நடிகர் என்பதை பிரதமர் மோடி நிரூபித்திருக்கிறார் என பேசினார். இந்நிலையில், பிரதமரை நடிகர் என விமர்சித்து பிரகாஷ்ராஜ் பேசியதை எதிர்த்து உ.பி., மாநிலம் லக்னோ கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர், பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 7 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Comments
Post a Comment