டுவிட்டரில் சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!

பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குர்மீத் ராம் ரஹீம் 

சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.தண்டனை அறிவித்த நாளன்று நடந்த வன்முறையை துாண்டிவிட்டதாக, அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத்தும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி அறியாமல் ஐ.நா., சபை சார்பில், நவ., 19ல், சர்வதேச கழிப்பறை தினம் பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடும்படி, 'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம், ஐ.நா., சபை அழைப்பு விடுக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்