புதிய கவர்னருக்கு வரவேற்பு - தமிழக முதல்வர்
தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் சென்னை வந்தார். அவரை முதல்வர் , சபாநாயகர் மற்றும் அதிகாரிகள்
வரவேற்றனர்.கவர்னரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., சபாநாயகர் தனபால், லோக்சாபா துணை சபாநாயகர் தம்பித்துரை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி., ராஜேந்திரன், அமைச்சர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், அவர் தமிழக கவர்னராக பதவி ஏற்கவுள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Comments
Post a Comment