இந்தியா வரும் அமெரிக்க எண்ணெய் கப்பல்
1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டெனால்டு டிரம்பை சந்தித்து, எரிசக்தி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலிருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து, முதல், கச்சா எண்ணெய் கப்பல்.இதனால், பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்படும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

Comments
Post a Comment