ஜியோ அன்லிமிட்டெட்-அம்பானி

ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. 

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், ஐடியா, வோட்போன் மற்றும் பொதுத்துறை நெட்வொர்க்கான பிஎஸ்என்எல் ஆகியவை பல சலுகைகளை அளித்து வரும் நிலையில், அம்பானி ரூ.149 ஜியோ அன்லிமிட்டெட் சலுகையை வெளியிட்டுள்ளார். அதாவது ரூ.149 ரிசார்ஜ் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படவுள்ளது.மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது.  தினமும் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். 2 ஜிபி டேட்டாவின் பயன்பாடு முடிந்ததும் 4ஜி வேகம் குறைக்கப்படும்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்