ஜி.எஸ்.டி., செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில், முத்ரா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை,
பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, அனந்தகுமார், நேற்று துவக்கி வைத்தார்; பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில், 27 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது.இதன் மூலம், சிறிய வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பலன் கிடைக்கும். ஆறு கோடிக்கும் அதிகமானோர், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர்.ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு, அடுத்த, 15 நாட்களில், பணம் திருப்பி கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment