மெட்ரோ ரயில் கட்டணம் - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு
டில்லியின் முக்கிய நகரங்கள் மற்றும் அரியானா, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில
நகரங்களை இணைத்து டில்லி மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளுக்கு 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வந்த இந்த ரயிலின் பயண கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறைந்த பட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.அதன்படி, புதிய கட்டண உயர்வு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Comments
Post a Comment