'ஆன் - லைனில்' பட்டாசு
டில்லியில், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டில்லி மற்றும் தேசிய '
தலைநகர் பகுதிகளில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல், தடை விதித்திருந்தது. சமீபத்தில், இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம், அக்., 31 வரை, டில்லியில், பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது. அதனால், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆன் - லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், 'ஆன் - லைன்' மூலம், பட்டாசு வாங்கும் முயற்சியில், டில்லி மக்கள் இறங்கி உள்ளனர்.

Comments
Post a Comment