சபரிமலை நடை இன்று திறப்பு
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை
திறக்கிறது.இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றுவார். பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுடன் மதியம் களபாபிஷேகம், சகஸ்ர கலசம் நடக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.

Comments
Post a Comment