முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான வேகன் ஆர் கார் ( கார் எண்: 
டி.எல். 9 சி ஜி 9769 ) டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடு போன கார் குறித்து தீவிர 

விசாரணை நடந்து வருகிறது. இத்தனைக்கும் பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்