ஐ.நா., சபையில் காஷ்மீர் விவகாரம்
ஐ.நா., சபையில் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருவதற்கு
இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இதற்கு இந்திய தூதர் ஸ்ரீநிவாஸ் பிரசாத் கண்டனம் தெரிவித்து அளித்த பதில், குழுவின் திட்டத்தில் இல்லாத ஒரு பிரச்னையை இங்கு பாகிஸ்தான் தூதர் கொண்டு வருவதை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. மறுபரிசீலனைக்கே தகுதியில்லாத பிரச்னையை கொண்டு வந்து பாகிஸ்தான் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. குழுவில் உள்ள அனைத்த நாடுகளும் சுய ஆட்சி குறித்து விவாதிக்கும் போது, வழக்கம் போல் ஒரு நாடு குறிப்பிட்ட ஒரு விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment