70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்


உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயது மூதாட்டி பணியாற்றி வருகிறார்.ரோகானியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் நேற்று இரவு (ஜூன் 28) மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவத்தை கேள்வி பட்ட அக்கம்பக்கத்தின் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாதுகாவலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்