காமசூத்ரா புத்தகம் விற்பனை: பஜ்ரங் சேனா அமைப்பினர் எதிர்ப்பு


புத்தகம் விற்பனை ! புத்தகம் விற்பனை!
மத்திய பிரதேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் கஜூராேஹா கோவில் உள்ளது. இந்த கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் வெளிப்புற சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன ..சுற்றுலாத்தலமான இந்த கோவிலுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் .இப்படி உள்ள இடத்தில் இந்த புனிதத்தை சீர்குலைக்கலாமா?.இந்த இடத்தில் காமசூத்ரா புத்தகங்கள் மற்றும் ஆபாச படங்கள் விற்பனை செய்யலாமா ? இங்கு வரும் வெளிநாட்டினர் நமது நாட்டின் கலாச்சாரத்தை பற்றி என்ன நினைப்பார்கள். கோவில் சுவர்களில் உள்ள சிற்பங்கள் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவை பற்றி தற்போது விளம்பரப்படுத்த தேவையில்லை. இங்குள்ள கோவில்கள் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. புனிதம் நிறைந்த இடத்தில், காமசூத்திரா புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? என கஜூராஹோ பிரிவு தலைவர் ஜோதி அகர்வால் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்