”கரு” மேகம்


தொப்புள் கொடி அறுபட்டபோதும்
மீண்டும் முகிலன்னை கருவறைத் தொட்டிலில்
குடியேறிக் களிக்கும் பாக்கியசாலி நீ.,
பன்னீருக்கு முடிந்தால் வேதியியல் பாடம் எடு.
சவ்வாது சந்தனத்தில் குழைத்தாலும்
செம்மண்ணில் கலந்து பரப்பும்
உன் மணம் எட்டவில்லை...

ச.வெங்கடேஸ்வரன்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்