மனைவிக்கு முன் மாமியாருடன்.. உகண்டா பழங்குடியின் கலாச்சாரம்!


மனைவிக்கு முன் மாமியாருடன்.. உகண்டா பழங்குடியின் கலாச்சாரம்!
இன்றளவும் அதிகமாக பழங்குடி மக்கள் வாழும் நாடாக ஆப்ரிக்கா உள்ளது . இங்கு வாழும் பழங்குடியின மக்கள் இன்றளவும் இவர்களது நாகரீகம், கலாச்சாரம் போன்றவை அப்படியே பின்பற்றி வருகின்றனர்.பெரும்பாலும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தில் விசித்திரமாக காணப்படுவது அவர்களது தாம்பத்தியம் சார்ந்த பழக்கங்கள் தான். இவர்களுக்கு கல்யாணம் ஏதும் நடந்தால் மணமகன் மணப்பெண்ணுடன் இணையும் முன்னரே, அந்த பெண்ணின் தாயுடன் இணைய வேண்டும் என்பது கலாச்சாரம் என்ற பெயரில் பின்பற்றி வருகின்றனர்.
மணமகளுக்கு அவர்கள் அளிக்கும் திருமண பரிசே இதுதான் என அவர்கள் கூறுகின்றனர். மணமகளுக்கு அவர்கள் தான் தாம்பத்தியம் குறித்து கற்பிக்க வேண்டுமாம். மணமகள் ஒரு நல்ல மனைவியாக எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் கணவனிடம் எப்படி கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என கற்பிக்க வேண்டியது இவர்களது கடமையாக பார்க்கின்றனர். அதே போலமணமகன் கட்டில் வித்தையில் சிறந்தவரா? இல்லையா? என்பதையும் கணிக்க வேண்டியது இந்த பழங்குடி அத்தைமார்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இவர்கள் மணமகன், மணமகளுடன் பேசி அல்லது அவர்கள் கூடுவதை நேரடியாக கண்டு அவர்களுக்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறுவார்களாம். திருமணநாள் இரவில் இவர்கள் மணமக்களுடன் சேர்ந்து தங்குவதையும் பழக்கமாக வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்