பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி


சர்வதேச யோகா தினமான, நாளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உ.பி.,யில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாம் ஆண்டாக, நாளை, சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, யோகா நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க உள்ளனர்உ.பி.,யில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்