விவசாயிகளுக்கு நிவாரணம்:மம்தா திட்டம்
மேற்குவங்கத்தில் விவசாயம் பொய்த்துள்ளநிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், விவசாயிகளுக்கு பசுக்களை பரிசாக வழங்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவெடுத்து உள்ளார் .இந்த பசுக்களை வைத்து பால் வர்த்தகத்தை விவசாயிகள் மேற்கொள்ளலாம், அவற்றின் சாணத்தை இயற்கை எரிவாயு மையத்திற்கு விற்பனை செய்யலாம் மேலும் இயற்கை வழி விவசாயத்திற்கு அதை பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment