டில்லி மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா!


இந்தியாவின் தலைநகர் டில்லியில் பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி மாநகர பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அம்மாநில அரசு முன் வந்துள்ளது.முதல் கட்டமாக 200 மாநகரப் பஸ்களில் கேமராக்களைப் பொருத்தி ஆய்வு செய்தனர். இந்த முயற்சி பலன் அளித்ததால் டில்லி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் 3,800 பஸ்களிலும் கேமரா பொருத்த போக்குவரத்து அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்