தங்க தகடு பொருத்தப்பட்ட உலகின் முதல் ஏ.டி.எம்.,


பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஷெப்பர்டு பாரோன் என்பவர் தான் ஏ.டி.எம்., இயந்திரத்தை கண்டுபிடித்தார். உலகின் முதல் ஏ.டி.எம்.,இயந்திரம், வடக்கு லண்டனில், என்பீல்டு என்ற இடத்தில் உள்ள பர்கிலேஸ் வங்கி கிளையில், 1967 ம் ஆண்டு ஜூன், 27 ம் தேதி அமைக்கப்பட்டது.50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்  லண்டன் பர்கிலேஸ் வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு தங்க தகடு பொருத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்