அமெரிக்காவில் இந்திய சிறுமி சாதனை


அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஸ்பெல் பீ போட்டி நடந்து வருகிறது. 20 சுற்றுகள் நடந்த போட்டியில், எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற போதிலும், பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிகாட்டாமல், புன்னகைத்தவாறு ரோகன் ராஜீவுக்கு ஆறுதல் கூறிய அனன்யாவுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டது.இந்த வெற்றி மூலம் தனது கனவு நினைவாகியுள்ளதாக அனன்யா கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்