விவசாய கடன் தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்


பொருளாதாரம் சீர்குலையும் பொருளாதாரம் சீர்குலையும்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் : ‛‛ கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் குறைந்தே காணப்படுகிறது. செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு முன்னரே பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது  பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும். மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும்.'' என எச்சரித்துள்ளார்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்