சீனாவின் ‘கவர்ச்சியான கிரான்ட்பா'
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாழ்ந்து வந்தார். திடீரென்று ஒரு ஃபேஷன் டிசைனரிடமிருந்து வாங் டேஷனின் மகள் மூலம் அழைப்பு வந்தது. வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் ஃபேஷன் ஷோவில் நடந்து வந்தார். ஒரே இரவில் சீனாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இவர் என்ன சாப்பிடுகிறார், உடலைக் கட்டுக்கோப்பாக எப்படி வைத்துக் கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இப்போது உள்ளது. ஒரு கிண்ணம் சோறும், கொஞ்சம் டோஃபுவும் தான் என் உணவு. தற்போது விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன.சட்டென்று மக்கள் என்னை ஒரு பிரபலமாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். சீனா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அறியக் கூடிய மனிதராக மாறிவிட்டேன். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ பட்டமும் பெற்றுவிட்டேன். புகழும், பணமும் பெருகிவிட்டது

Comments
Post a Comment