கேரளாவில் இனி படகு போட்டி


கேரளாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், இரண்டாவது வாரம் இப்போட்டி நடக்கும் இப்போட்டியை நடத்தும் அமைப்பு, ஐ.பி.எல்., போல், கேரளாவிலும் படகு போட்டியை நடத்தலாம் என மாநில அரசுக்கு யோசனை கூறியது. சுற்றுலாவை மேம்படுத்த இதுபோன்ற போட்டி அவசியம் என்பதால், கேரள மாநில அரசும் இதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்போட்டி நடக்க உள்ளது. இதற்கு, 'கேரளா போட் ரேஸ் லீக் - கே.பி.எல்.,' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்