புதிய வங்கி கணக்கு துவக்க ஆதார் அவசியம்

புதிய வங்கி கணக்கு துவக்கவும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளவர்களும் வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்