தமிழகத்தில் அம்மா பெட்ரோல் பங்க்


தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மேலும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்