திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் – ரத்தனகிரி பழங்குடி!


உலகில் இன்றளவில் நாம் அறியாத பல இடங்களில் பழங்குடி மக்கள், இன்றைய வாழ்வியல், தொழில்நுட்பம் அறியாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.இக்காலத்தில் அறிவியல் ,தொழில்நுட்பம் முன்னேற்றம் பற்றி அறியாமல் விசித்திர பழக்கங்கள் கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் தவறான செயல்களை பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.அவர்களில் கிரௌன் பழங்குடி மக்கள் பின்பற்றி வரும் விசித்திர பழக்கம் தான் காதல் குடிசை எனும் சுயம்வரம்.கிரௌன் எனப்படும் இந்த பழங்குடி மக்கள் கம்போடியாவின் வடகிழக்கு பகுதியில் ரத்தனகிரிஎனும் இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய, அல்லது அவருக்கு பிடித்த ஆணை தேர்வு செய்ய லவ் ஹட் எனப்படும் காதல் குடிசை கட்டுகின்றனர்.
அது என்ன லவ் ஹட் (காதல் குடிசை) ?
பருவம் அடைந்த பெண்ணிற்கு அவரது தந்தை குடிசை ஒன்றை கட்டி தருவார். அதில் தான் அந்த பருவப்பெண் இருந்து அவருடைய துணையை தேட வேண்டும்.தினம் ஒரு ஆண் என அந்த பெண் தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்யும் வரை அந்த குடிசையில் வாழ்ந்து வருவார்.தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்தி படுத்தாத ஆண், மீண்டும், அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.தனக்கு பிடிக்கும் ஆணை தேர்வு செய்யும் வரை அந்த பெண் பல இரவுகளை கழிக்க வேண்டும் .இது தான் கிரௌன் பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்கமாக பரம்பரை, பரம்பரையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதால், அரசு இதில் தலையிட முடியாமல் இருந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்