விதியை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து!


போக்குவரத்து ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி செல்பவர்,அதிக பாரம் ஏற்றுதல் , சிவப்பு விளக்கை மீறுதல், மது அருந்தி விட்டு மொபைல் பேசியபடி செல்லுதல் , ஹெ ல்மட் அணியாமல் செல்லுதல் , ஆகிய விதி மீறல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.விதியை மீறினால் 6 மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்